0 of 25 questions completed
Questions:
You must specify a text. | |
You must specify a text. | |
You must specify a number. | |
You must specify a text. |
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 25 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
01. பம்பரகந்த நீர்வீழ்ச்சி காணப்படும் மாவட்டம் எது?
02. மேல் மாகாணத்தில் கடலுடன் கலக்கும் நதிகள் அல்லாதது.
03. காந்தம் ஒன்றின் தென் முனையைக் காட்டும் நிறம் எது?
04. வண எஸ். மஹிந்த தேரரினால் இறுதியாக வெளியிடப்பட்ட நூல் எது?
05. சிகிரியா அமைந்துள்ள மாவட்டம் எது?
06. இலங்கையின் தேசிய விளையாட்டில் ஓர் அணியில் விளையாடும் வீரர்களின் எண்ணிக்கை யாது?
07. மூல வர்ணங்கள் அல்லாதது.
08. லக்சபான நீர்விழ்ச்சி காணப்படும் நாணயத் தாள் எது?
09. இரும்பு மரம் என அழைக்கப்படும் மரம் எது?
10. நாக மரத்தின் இளந் தளிரின் நிறம் என்ன?
11. இலங்கையின் முதலாவது குளத்தை அமைத்த மன்னன் யார்?
12. சூரிய நமஸ்காரத்தில் ஒத்த படிமுறையாக அமைவது.
13. தேசியக் கொடியில் உள்ள நிறங்கள் எத்தனை?
14. கற்பக தரு என அழைக்கப்படும் மரம் எது?
15. இலங்கை அணி கிரிக்கெட் போட்டியில் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய ஆண்டு எது?
16. பூ ஒன்றில் காயாக மாறும் பகுதி எது?
17. இடியப்ப உரல் செய்ய பயன்படும் தாவரம் எது?
18. வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கைப் படிநிலைகளில் தாவரத்திற்கு தீங்கு செய்யும் பருவம் எது?
19. தரமான நூல்களிற்கு வழங்கப்படும் தரச் சான்றிதழ் எது?
20. எமக்கு இலவசமாகக் கிடைக்கும் சேவை அல்லாதது எது?
21. “ஏர்” எத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுகிறது?
22. விற்றமின் A குறைபட்டால் ஏற்படும் நோய் எது?
23. ஞாபக சக்திக்கு உதவும் கீரை எது?
24. முதலாவது அதிவேகப் பாதையைக் குறிக்கும் குறியீடு எது?
25. இலவசக் கல்வியின் தந்தை யார்?