0 of 20 questions completed
Questions:
You must specify a text. | |
You must specify a text. | |
You must specify a text. | |
You must specify a text. |
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 20 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
1) மூவாயிரத்து ஒன்று
2) 537 என்பதை சொற்களில் எழுதினால்
3) 5, 0, 7, 2 இவ்வெண்களைக்கொண்டு ஆக்கக் கூடிய மிகச் சிறிய எண்
4) 2647 இவ் எண்ணில் 6 இன் பெறுமதி யாது?
5) 2000 + 300+ 0 + 1 இதன் பெறுமதி
6) அடுத்து வரும் எண் யாது? 3, 6, 9, 12 _____
7) 2030, 2015, 2047, 2001, 2010 இவ்வெண்களை ஏறுவரிசைப் படுத்தினால் நடுவில் வரும் எண் யாது?
௦8) பாடசாலை ஒன்றில் 1025 மாணவர்கள் கற்கின்றனர் அதில் 747 மாணவர்கள் பெண் மாணவிகள் எனின் ஆண் மாணவர்கள் எத்தனை பேர்?
9) 903 புத்தகங்களை மூன்றில் ஒரு பங்கு எத்தனை?
10) _______, 999, ______ முன் , பின் வரும் எண்கள் முறையே
11) சூரியன் உதிப்பதற்கு எதிர் திசை
12) 3/4, 1, 1/2, 1/4 ஏறுவரிசைப் படுத்தினால்
13) 5/10 தசமத்தில் எழுதினால்
14) பி.ப. 4.30 ஐ நியம நேரத்தில் தருக
15) ஒரு பெட்டியில் 56 மாபில்கள் உள்ளன அவ்வாறான 8 பெட்டியில் உள்ள மாபிள்கள்
16) 6m 75cm துணியிலிருந்து 4m 80cm துணி வெட்டப்பட்டால் மீதியாக உள்ள துணியின் அளவு.
17) 899 ரூபாய்க்கு பொருட்களை வாங்கிய ஒருவர் ரூபாய் 1000.00 கொடுத்தால் அவருக்கு கிடைக்கும் மீதிப் பணம் யாது?
18) பை ஒன்றில் 2kg 300g சீனி இருந்தது. அதனுடன் 6kg 800g சீனி சேர்க்கப்பட்டால் தற்போது பையில் உள்ள சீனியின் நிறை யாது?
19) சதுரத்திற்கு எத்தனை சமச்சீர் அச்சுக்கள் உண்டு?
20) 905 ஐ விரித்து எழுதினால்