0 of 30 questions completed
Questions:
You must specify a text. | |
You must specify a text. | |
You must specify a number. | |
You must specify a text. |
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 30 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
1. செயற்கையாக ஏற்படக்கூடிய ஆபத்தாக அமைவது.
02. இயற்கை அனர்த்தமாக அமைவது எது?
03. மனிதசெயற்பாடுகளால் ஏற்படும் விபத்தாக அமைவது.
04. பின்வருவனவற்றுள் பாதுகாப்பற்ற சந்தர்ப்பமாக அமைவது
05. பின்வருவனவற்றுள் பாதுகாப்பற்ற இடமாக அமைவது
06.இடிமின்னல் வேளையில் செய்யக்கூடியது.
07.மண்ணரிப்பைத்தடுக்கும் சிறந்த முறையாக அமைவது
08.மண்ணரிப்பு ஏற்படுவதற்கான மனிதக் காரணியாக அமைவது.
09. பின்வருவனவற்றுள் வீட்டில் ஏற்படும் விபத்தாக அமையாதது
10. பாடசாலையில் ஏற்படக்கூடிய விபத்துக்களில் ஒன்றாக அமைவது.
11. வீதியில் பயணம் செய்யும் போது நாம் பின்பற்றவேண்டியது.
12. விபத்துகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு எம்மால் செய்யக்கூடியது.
13. பாதசாரிகள் கடவையைப் பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய பண்பு
14. இயற்கை அனர்த்தங்கள் தொடரபாக கவனத்துடன் செயற்படுவது
15. வானிலை தொடர்பான மாறுதல்களை முன்னதாகவே அறியத்தரும் அமைப்பு.
16.இலங்கையில் இதுவரை ஏற்படாத இயற்கை அனர்த்தம் எது?
17.மண்சரிவு அதிகமாக ஏற்படும் மாவட்டங்களைக் கொண்ட மாகாணமாக அமைவது.
18.கடலலைகளின் தாக்கத்தால் பாதிப்படையாத மாவட்டமாக அமைவது.
19.முதலுதவிப் பெட்டியில் அவசியமாகக் காணப்பட வேண்டியவை அல்லாதது.
20.விபத்து ஏற்பட்ட ஒருவருக்கு வைத்தியசாலை செல்வதற்கு முன் வழங்கப்பட வேண்டியது
21.பாம்பு தீண்டிய ஒருவருக்கு வழங்கக் கூடிய முதலுதவியாக அமைவது.
22.உடலில் தீக்காயம் ஏற்பட்ட ஒருவருக்கு செய்யக்கூடிய முதலுதவியாக அமைவது.
23. நுளம்பின் மூலம் பரவும் நோய் அல்லாதது.
24.பின்வருவனவற்றில் தொற்று நோயாக அமையாதது.
25.நோய் காவியான கியுலேக்ஸ் நுளம்பின் மூலம் பரவும் நோய்.
26.முதலுதவிப் பெட்டியில் காணப்படவேண்டிய பொருட்கள்
27.முதலுதவியின்போது பந்தநாடாவைப் பயன்படுத்திச் செய்யக்கூடியது.
28.முதலுதவி தொடர்பான அறிவூட்டம் வழங்குவதற்குப் பொருத்தமான நிறுவனமாக அமையாதது
29.அவசர சிகிச்சை அலகிற்கான தொலைபேசி இலக்கமாக அமைவது.
30.மருந்துகளை உட்கொள்ளும் போது கவனஞ் செலுத்த வேண்டிய விடயமாக அமைவது.