0 of 20 questions completed
Questions:
You must specify a text. | |
You must specify a text. | |
You must specify a number. | |
You must specify a text. |
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 20 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
அதிக மாணவர்களால் பயன்படுத்தப்பட்ட எமது பரீட்சைகள்
Scholarship Online Exam- 04 :https://quizsl.com/quizzes/scholarship-online-exam-04/
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
1)முதலில் தரப்பட்டுள்ள உருவை பூர்த்தி செய்வதற்குப் பொருத்தமான பகுதியைத் தெரிவுசெய்க.
2) முதலில் தரப்பட்டுள்ள உருவை பூர்த்தி செய்வதற்குப் பொருத்தமான பகுதியைத் தெரிவுசெய்க.
3) அதிக சமச்சீர் அச்சுக்களைக் கொண்ட உரு எது?
4) முக்கோணிகளின் எண்ணிக்கையைக் காண்க.
5) கோலத்திற்கு ஏற்ப வெற்றிடத்தில் வரவேண்டிய எண் யாது?
6) அடைப்பிலுள்ள ஒற்றை எண்களைக் கொண்டு ஆக்கக்கூடிய மிகப் பெரிய எண்ணுக்கும் மிகச் சிறிய எண்ணுக்கும் இடையிலான வித்தியாசம் யாது?
7) இரண்டு ஒற்றை எண்களைப் பெருக்கும் போது பெறப்படும் விடை
8) ஓர் ஒற்றை எண்ணையும் இரட்டை எண்ணையும் பெருக்கும் போது பெறப்படுவது
9) 99 – 111 வரையுள்ள எண்களை எழுதும் போது இலக்கம் 1 எழுதப்படும் தடவைகளின் எண்ணிக்கை யாது?
10) ஒரு பெட்டியில் ஒவ்வொரு தடவையும் 10 மாபில்கள் வீதம் மாறன் உள்ளே போடுகின்றான். அதன் போது உமா 03 மாபில்கள் வீதம் வெளியே எடுக்கின்றாள். உமா 06 வது தடவை வெளியே எடுத்த பின்னர் பெட்டியில் உள்ள மாபில்கள் எத்தனை?
11) 250 கிராம் பருப்பின் விலை ரூபாய் 32.50 சதம். எனின் 750 கிராம் பருப்பின் விலை
12) தரப்பட்டுள்ள மூன்று உருக்களில் ஒரு உரு ஏனைய உருக்களிலிருந்து வேறுபட்டுள்ளது. அவ்வேறுபட்ட உருவைத் தெரிவு செய்க.
13) தரப்பட்டுள்ள மூன்று உருக்களில் ஒரு உரு ஏனைய உருக்களிலிருந்து வேறுபட்டுள்ளது. அவ்வேறுபட்ட உருவைத் தெரிவு செய்க.
14) 2016 ம் ஆண்டு ஒரு நெட்டாண்டாகும். இது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கின்றது. எனின் நெட்டாண்டைக் கொண்ட இரண்டு ஆண்டுகள் எவை?
15) கடிகாரம் ஒன்றில் நிமிடமுள் மூன்று முறை முழுவதுமாக சுற்றி வந்தால் அது சுற்றி வந்த மொத்த நிமிடங்கள் எவ்வளவு?
16) செவ்வாய்க் கிழமை ஆரம்பித்த புத்தகக் கண்காட்சி ஒன்று தொடர்ந்து 06 நாட்கள் நடைபெற்றது. எனின் புத்தகக் கண்காட்சி முடிவடைந்த தினம் யாது?
17) X,Y ஆகியவற்றின் பெறுமானங்கள் முறையே
18) கண்ணாடியின் விம்பத்தில் மாற்றமின்றிக் காட்சி தரும் எழுத்துக்கள்
19) 1 – 6 வரை இலக்கமிடப்பட்ட சதுரமுகிக் குற்றியை 3 தடவை சுண்டி விடப்பட்ட போது ஒவ்வொரு இலக்கங்கள் விழுந்தன. எனின் அவ் இலக்கங்களின் உயர்ந்த பட்ச கூட்டுத் தொகையாக இருக்கக் கூடியது
20) றமலி தனது வீட்டிலிருந்து புறப்பட்டு 100m தூரம் வடக்காகச் சென்று அங்கிருந்து கிழக்குத் திசையாக 50m தூரம் சென்று பின்பு தெற்கு நோக்கி 50m தூரமும் அங்கிருந்து தனது வீட்டை நோக்கி நேர்வழியில் நடந்தான். எனின் றமலியின் பயணப் பாதையாக அமைவது.