Grade -5 – Intelligence – Exam – 11
0 of 20 questions completed
Questions:
You must specify a text. | |
You must specify a text. | |
You must specify a number. | |
You must specify a text. |
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 20 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
அதிக மாணவர்களால் பயன்படுத்தப்பட்ட எமது பரீட்சைகள்
நுண்ணறிவு – 01 : https://quizsl.com/quizzes/grade-5-intelligence-exam-01/
Tamil 08 : https://quizsl.com/quizzes/grade-5-tamil-language-exam-08/
சுற்றாடல் – 15 : https://quizsl.com/quizzes/grade-5-environmental-activities-exam-15/
Scholarship Online Exam- 13 : https://quizsl.com/quizzes/grade-5-scholarship-online-exam-13/
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
1. ஒவ்வொன்றும் 1 சதுர சென்னி மீற்றர் பரப்பளவு கொண்ட சதுரங்களால் இவ்வுரு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வுருவில் நிழற்றப்பட்ட பகுதி முழு உருவில் என்ன பின்னமாகும்?
2. விலங்குகள், தாவர உண்ணிகள், ஊன் உண்ணிகள், அனைத்தும் உண்ணிகள் என்பதை விளக்கும் படத்தை தெரிவு செய்க?
3. மூன்று மாணவிகளின் பெயர்கள் ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி குறியீட்டு முறையாக [MARY], [CARY], [WARY] என எழுதப்பட்டிருந்தன. இம்மூன்று மாணவிகளின் பெயரும் சரியாக எழுதப்பட்டுள்ள விடை யாது?
4. இந்த உருவத்தை தடித்த கோடு வழியே குறியீடு வெளியே இருக்குமாறு மடித்து ஒரு நான்முகி செய்யப்பட்டது. அந் நான்முகியைக் காட்டும் உருவைத் தெரிவு செய்க?
5. புதிர் பொது அறிவு போட்டி ஒன்றில் ஐந்து வினாக்கள் கேட்கப்பட்டன. முதலாம் வினாவிற்று ஒரு புள்ளியும் இரண்டாம் வினாவிற்று இரண்டு புள்ளியும் மூன்றாம் வினாவிற்று மூன்று புள்ளியும்நான்காம் வினாவிற்று நான்கு புள்ளியும்ஐந்தாம் வினாவிற்று ஐந்து புள்ளிகளும் வழங்கப்பட்டன. மொத்தம் 12 புள்ளிகளைப் பெற்ற ஒரு மாணவன் எத்தனையாம் வினாவிற்கு சரியாக விடை தர முடியாமல் இருந்தது?
6. ஒரு போட்டியில் மூன்று சுற்றுக்களில் ஐந்து விளையாட்டு வீரர்கள் விளையாடிய விதங்கள் கீழே உள்ளன. முழுப்போட்டியிலும் நன்றாக விளையாடியவர்?
7. உருவில் உள்ள ஒவ்வொரு சிறிய கட்டத்தினதும் நீளமும் அகலமும் சமம். உருவிலுள்ள மொத்த சதுரங்களின் எண்ணிக்கை யாது?
8. மேலுள்ள விலைப்பட்டியலில் இருந்து சந்திரா பின்வரும் பொருட்களை கொள்வனவு செய்தாள். அவள் கொடுக்க வேண்டிய மொத்த பணம் எவ்வளவு? பால்மா பக்கெற் – 3, தேயிலை – 2kg, சீனி – 5kg.
9. கோலத்தில் அடுத்து வரவேண்டிய உருவைத் தெரிவு செய்க?
10. X, Y, Z என்னும் 3 நகரங்களின் அமைவு படத்தில் காட்டப்பட்டுள்ளது. X இற்கும் Y இற்கும் இடையிலான தூரம் 45km ஆகும். X இற்கும் இற்கும் Z இடையிலான தூரம் 161km ஆகும். Y இற்கும் Z இற்கும் இடையிலான தூரம் எவ்வளவு ?
11. முலையூட்டி வகைப் பிராணிகள் மாத்திரம் அடங்கியுள்ள தொகுதி எது?
12. ஈயின் மூலம் நோய்க்கிருமிகள் எமது உடலினுள் செல்வதனால் ஏற்படும் நோய்?
13. தாவரத்திலிருந்து பெறப்படும் ஒரு உணவுப் பொருள்?
14. இலங்கைக்கே உரித்தான முலையூட்டி?
15. பிராணிகள் மூலம் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகள்?
16. உணவை நீண்ட காலம் பயன்படுத்தும் முறைகளில் ஒன்று?
17. மட்டக்களப்பு அமைந்துள்ள மாகாணமும் மாவட்டமும் முறையே?
18. காந்தத்தின் கவரும் பகுதி எது?
19.காட்டப்பட்டுள்ள படத்தில் நீரைச் சூடாக்கும் போது ஏற்படும் நிகழ்வின் ஒழுங்கு முறை எது?
20. தரப்பட்டுள்ள என்னும் சந்தர்ப்பங்களில் எந்த சந்தர்ப்பத்தில் பாரத்தை இலகுவாக உயர்த்த முடியும்?