0 of 25 questions completed
Questions:
You must specify a text. | |
You must specify a text. | |
You must specify a number. | |
You must specify a text. |
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 25 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
அதிக மாணவர்களால் பயன்படுத்தப்பட்ட எமது பரீட்சைகள்
கணிதம் பரீட்சை – 03 : https://quizsl.com/quizzes/scholarship-online-maths-03/
சுற்றாடல் சார் செயற்பாடுகள் – 06 : https://quizsl.com/quizzes/grade-5-environmental-activities-exam-06/
தமிழ் மொழி – பாகம்- 03 : https://quizsl.com/quizzes/tamil-grade-5-exam-03/
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
பின்வரும் பாடல்களை துணையாகக்கொண்டு கேட்கப்படும் வினாக்களுக்குரிய விடைகளைத் தெரிவு செய்க.
” ஈட்டும் பொருள் முயற்சி எண்இறந்த ஆயினும் ஊழ்
கூட்டும் படிஅன்றிக் கூடவாம் – தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர்! கேண்மின்:
தரியாது காணும் தனம்! “
1) தேடக்கூடிய செல்வம் எதுவாகும்?
” ஈட்டும் பொருள் முயற்சி எண்இறந்த ஆயினும் ஊழ்
கூட்டும் படிஅன்றிக் கூடவாம் – தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர்! கேண்மின்:
தரியாது காணும் தனம் “
2) எண்இறந்த என்பதன் கருத்து
” ஈட்டும் பொருள் முயற்சி எண்இறந்த ஆயினும் ஊழ்
கூட்டும் படிஅன்றிக் கூடவாம் – தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர்! கேண்மின்:
தரியாது காணும் தனம் “
3) யாரை ‘கேண்மின்’ என்று கூறப்படுகிறது.
” ஈட்டும் பொருள் முயற்சி எண்இறந்த ஆயினும் ஊழ்
கூட்டும் படிஅன்றிக் கூடவாம் – தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர்! கேண்மின்:
தரியாது காணும் தனம் “
4) விசிறியும் அரவும் மடக்கேறும் உள்ள சொல்
” ஈட்டும் பொருள் முயற்சி எண்இறந்த ஆயினும் ஊழ்
கூட்டும் படிஅன்றிக் கூடவாம் – தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர்! கேண்மின்:
தரியாது காணும் தனம் “
5) ‘தரியாது காணும் தனம்’ என்பதன் பொருள்
” ஈட்டும் பொருள் முயற்சி எண்இறந்த ஆயினும் ஊழ்
கூட்டும் படிஅன்றிக் கூடவாம் – தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர்! கேண்மின்:
தரியாது காணும் தனம் “
6) இவ்வெண்பாவிற்கான தலைப்பு
” நடந்து செல்லும் மனிதனே நாடும் இடத்தை அடையலாம் முடங்கிப்படுக்கும் சோம்பலால்………………………………தேடித்தேடிப்படிப்பவர் தெளிந்த அறிவை
அடையலாம் ஓடி ஓடி உழைப்பவர் உயர உயர ஏறலாம்? “
7). சுறுசுறுப்பு என்னும் சொல்லின் எதிர்ப்பதம்
” நடந்து செல்லும் மனிதனே நாடும் இடத்தை அடையலாம் முடங்கிப்படுக்கும் சோம்பலால்………………………………தேடித்தேடிப்படிப்பவர் தெளிந்த அறிவை
அடையலாம் ஓடி ஓடி உழைப்பவர் உயர உயர ஏறலாம்? “
8). தெளிந்த அறிவு யாருக்கு கிடைக்கும்
” நடந்து செல்லும் மனிதனே நாடும் இடத்தை அடையலாம் முடங்கிப்படுக்கும் சோம்பலால்………………………………தேடித்தேடிப்படிப்பவர் தெளிந்த அறிவை
அடையலாம் ஓடி ஓடி உழைப்பவர் உயர உயர ஏறலாம்? “
9). இடைவெளிக்கு பொருத்தமான பாடலடி
” நடந்து செல்லும் மனிதனே நாடும் இடத்தை அடையலாம் முடங்கிப்படுக்கும் சோம்பலால்………………………………தேடித்தேடிப்படிப்பவர் தெளிந்த அறிவை
அடையலாம் ஓடி ஓடி உழைப்பவர் உயர உயர ஏறலாம்? “
10). இப்பாடலில் இடம்பெற்றுள்ள தொடர்
” நடந்து செல்லும் மனிதனே நாடும் இடத்தை அடையலாம் முடங்கிப்படுக்கும் சோம்பலால்………………………………தேடித்தேடிப்படிப்பவர் தெளிந்த அறிவை
அடையலாம் ஓடி ஓடி உழைப்பவர் உயர உயர ஏறலாம்? “
11). நாடும் இடத்தை அடையக்கூடியவர் யார்
” நடந்து செல்லும் மனிதனே நாடும் இடத்தை அடையலாம் முடங்கிப்படுக்கும் சோம்பலால்………………………………தேடித்தேடிப்படிப்பவர் தெளிந்த அறிவை
அடையலாம் ஓடி ஓடி உழைப்பவர் உயர உயர ஏறலாம்? “
12). உயர்திணை பெயர்ச்சொல்

13). இப்பாடல் எக்காலத்தை காட்டி நிற்கிறது
” எள்ளிலும் சிறிய எறும்பைப் பார் ………………….. இழுத்துச் செல்வதைப்பார்!உள்ளம் கொண்டு ………………… – அதுஉன்னையும் கூட இழுத்து விடும்!ஊக்கத்தோடு உழைத்துவிடு! – நீ…………….. உயர்வாய்! இது உண்iமை!நோக்கம் யாவும் நிறைவேறும்! உனை………………. உலகம் கைகூப்பும் “

15). மனம் என்பதற்கு ஒத்த சொல்
” எள்ளிலும் சிறிய எறும்பைப் பார் ………………….. இழுத்துச் செல்வதைப்பார்!உள்ளம் கொண்டு ………………… – அதுஉன்னையும் கூட இழுத்து விடும்!ஊக்கத்தோடு உழைத்துவிடு! – நீ…………….. உயர்வாய்! இது உண்iமை!நோக்கம் யாவும் நிறைவேறும்! உனை………………. உலகம் கைகூப்பும் “
16).செல்வதைப்பார் என்ற சொல்லிலுள்ள உயிர்க்குறிகள்
” எள்ளிலும் சிறிய எறும்பைப் பார் ………………….. இழுத்துச் செல்வதைப்பார்!உள்ளம் கொண்டு ………………… – அதுஉன்னையும் கூட இழுத்து விடும்!ஊக்கத்தோடு உழைத்துவிடு! – நீ…………….. உயர்வாய்! இது உண்iமை!நோக்கம் யாவும் நிறைவேறும்! உனை………………. உலகம் கைகூப்பும் “
17). பெயராகவும் வினையாகவும் வரக்கூடிய சொல்
” எள்ளிலும் சிறிய எறும்பைப் பார் ………………….. இழுத்துச் செல்வதைப்பார்!உள்ளம் கொண்டு ………………… – அதுஉன்னையும் கூட இழுத்து விடும்!ஊக்கத்தோடு உழைத்துவிடு! – நீ…………….. உயர்வாய்! இது உண்iமை!நோக்கம் யாவும் நிறைவேறும்! உனை………………. உலகம் கைகூப்பும் “
18). ஊக்கத்தோடு உழைத்தால் கிடைப்பது
” எள்ளிலும் சிறிய எறும்பைப் பார் ………………….. இழுத்துச் செல்வதைப்பார்!உள்ளம் கொண்டு ………………… – அதுஉன்னையும் கூட இழுத்து விடும்!ஊக்கத்தோடு உழைத்துவிடு! – நீ…………….. உயர்வாய்! இது உண்iமை!நோக்கம் யாவும் நிறைவேறும்! உனை………………. உலகம் கைகூப்பும் “
19). எறும்பைப்பார் என்பதை பிரித்தால்
” எள்ளிலும் சிறிய எறும்பைப் பார் ………………….. இழுத்துச் செல்வதைப்பார்!உள்ளம் கொண்டு ………………… – அதுஉன்னையும் கூட இழுத்து விடும்!ஊக்கத்தோடு உழைத்துவிடு! – நீ…………….. உயர்வாய்! இது உண்iமை!நோக்கம் யாவும் நிறைவேறும்! உனை………………. உலகம் கைகூப்பும் “
20).உயர்வு என்பதன் எதிர்க்கருத்து
” ஒரு மரமேனும் நட்டு நான் – என்உயிரைப்போல பேணிடுவேன்!ஒரு வர்க் கேனும் சிறு உதவி – நான்உள்ளன்போடு செய்திடுவேன்காகம் வந்து கரைந்திட்டால் – நான்……………………………………….தாகம் என்று வருவோர்க்கு – நான்தண்ணீர் தந்து மகிழ்ந்திடுவேன். “
21). இப் பாடலடியில் இடைவெளிக்கு பொருத்தமான பாடலடியை தெரிவு செய்க.
” ஒரு மரமேனும் நட்டு நான் – என்உயிரைப்போல பேணிடுவேன்!ஒரு வர்க் கேனும் சிறு உதவி – நான்உள்ளன்போடு செய்திடுவேன்காகம் வந்து கரைந்திட்டால் – நான்……………………………………….தாகம் என்று வருவோர்க்கு – நான்தண்ணீர் தந்து மகிழ்ந்திடுவேன். “
22.) ஆவி என்பதன் ஒத்த சொல்
” ஒரு மரமேனும் நட்டு நான் – என்உயிரைப்போல பேணிடுவேன்!ஒரு வர்க் கேனும் சிறு உதவி – நான்உள்ளன்போடு செய்திடுவேன்காகம் வந்து கரைந்திட்டால் – நான்……………………………………….தாகம் என்று வருவோர்க்கு – நான்தண்ணீர் தந்து மகிழ்ந்திடுவேன். “
23). மாடு கதறும் என்பது போல காகம்
” ஒரு மரமேனும் நட்டு நான் – என்உயிரைப்போல பேணிடுவேன்!ஒரு வர்க் கேனும் சிறு உதவி – நான்உள்ளன்போடு செய்திடுவேன்காகம் வந்து கரைந்திட்டால் – நான்……………………………………….தாகம் என்று வருவோர்க்கு – நான்தண்ணீர் தந்து மகிழ்ந்திடுவேன். “
24) தாகத்தினால் வருபவர்ளுக்கு எது கொடுக்கப்படுகிறது.
” ஒரு மரமேனும் நட்டு நான் – என்உயிரைப்போல பேணிடுவேன்!ஒரு வர்க் கேனும் சிறு உதவி – நான்உள்ளன்போடு செய்திடுவேன்காகம் வந்து கரைந்திட்டால் – நான்……………………………………….தாகம் என்று வருவோர்க்கு – நான்தண்ணீர் தந்து மகிழ்ந்திடுவேன். “
25) அன்போடு என்பதை பிரித்தால்