0 of 25 questions completed
Questions:
You must specify a text. | |
You must specify a number. |
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 25 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
01).ஒரு தொட்டியை X , Y என்ற இரண்டு குழாய்கள் முறையே 16 , 24 நிமிடங்களில் நிரப்பும் . முதலில் X என்ற குழாய் திறக்கப்பட்டு , 6 நிமிடங்கள் கழித்து மூடப்படுகிறது . மீதி தொட்டியை குழாய் Y நிரப்ப எவ்வளவு நேரம் ஆகும் ?
02). கடிகாரத்தில் நேரம் 3. 30 ஆக இருக்கும்போது இரு முள்ளுக்கும் இடையே உள்ள கோணம் யாது?
03).9.24 Am மணிக்கு கடிகாரத்தின் முட்களுக்கு இடையிலான கோணம் யாது?
04). துஷாந், அகில், சுவே ஜெயகுமார், லோசனா ஆகிய ஐவரில் துஷாந்திலும் வயது குறைவானோர் மூன்று பேர் மட்டும் உள்ளனர் ஜெயக்குமாரிலும் வயது குறைவானோர் இரண்டு பேர் மட்டுமே உள்ளனர் லோசனா மாத்திரமே அகிலிலும் இளையவர். இவர்களில் வயது கூடியவர் யார்?
05). ஓர் இடத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த சிறுவன் ஒருவன் 20 மீற்றர் தெற்கு நோக்கியும் அவ்விடத்திலிருந்து 10 மீற்றர் கிழக்கு நோக்கியும் மீண்டும் 15 மீற்றர் வடக்கு நோக்கியும் சென்று , அவ்விடத்திலிருந்து மேற்கு நோக்கி 10 மீற்றர் சென்று பயணத்தை முடித்தான் . அச்சிறுவன் இப்போது தொடக்க இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளான் ?
06).5அப்பிள் வாங்கும் விலைக்கு 4 கொய்யா வாங்கலாம் எனின் 16 கொய்யாவாங்கும் விலைக்கு எத்தனை அப்பிள் வாங்கலாம் ?
07). 3 ,4 என்னும் இரு எண்களினாலும் மீதியின்றி வகுபடக் கூடியனவும் 50 ற்கும் 100 ற்கும் இடையே உள்ளனவுமான எண்களின் எண்ணிக்கை ?
08).1,3,5,7,9,11,13,…….. எனும் எண் கோலத்தில் 67 ஆவது உறுப்பு யாது ?
09).துஷாந்திடம் சேமிப்பில் 2 ரூபாய் ,1ரூபாய்,5ரூபாய்,10ரூபாய் என நாணயகுற்றிகள் காணப்பட்டன அவனது அம்மா 100 ரூபாய் நாணயத்தாள் ஆக கொடுத்தபோது துஷாந்திடம் 155 ரூபாய் மொத்தமாக காணப்பட்டது எனின் அவனிடம் உள்ள 2 ரூபாய் நாணயகுற்றிகளின் பெறுமதி யாது?
10). துஷாந் , கிசோ , அகில் ஆகியோரின் தற்போதைய வயதுகளின் கூட்டுத்தொகை 49 வருடங்களாகும் . மூன்று வருடங்களுக்கு முன்னர் துஷாந்தினதும் கிசோவினதும் வயதுகளின் கூட்டுத்தொகை 25 எனின் அகிலின் தற்போதைய வயது யாது ?
11).தவளை ஒன்று 76M உயரமுடைய மர உச்சியை அடைய ஒரு தடவை 8M தாவிப் பாயும் போது 4M கீழே சறுக்கும் இத்தவளை எத்தனையாவது தடவை பாயும் போது மர உச்சியை சென்றடையும் ?
12).மாலா 5 லட்டு செய்யும் நேரத்தில் விமலா 6 லட்டு செய்வாள் இருவரும் சேர்ந்து 121 லட்டு செய்தார்கள் விமலா தனிய செய்த லட்டுக்களின் எண்ணிக்கை யாது?
13).பெட்டி ஒன்றினுள் 19 சிவப்பு நிற மாபிள்களும் 10 நீல நிற மாபிள்களும் 24 சிவப்பு நிறமல்லாத மாபிள்களும் 7 பச்சை நிற மாபிள்களும் உள்ளன எனின் பெட்டியிலுள்ள மாபிள்களின் மொத்த எண்ணிக்கை யாது ?
14) பண்ணையில் மாடுகளும் வாத்துக்களும் உள்ளன . அவற்றின் மொத்த எண்ணிக்கை 60 ஆகும் கால்களின் எண்ணிக்கை 200 எனின் அங்குள்ள மாடுகள் எத்தனை ?
15) பண்ணையில் மாடுகளும் வாத்துக்களும் உள்ளன . அவற்றின் மொத்த எண்ணிக்கை 60 ஆகும் கால்களின் எண்ணிக்கை 200 எனின் அங்குள்ள வாத்துக்கள் எத்தனை ?
16).இரண்டு எண்களின் விகிதம் 2: 3 இரு எண்ணிலும் 6 அதிகரிக்கப்பட்டால் விகிதம் 5 : 6 என மாறுகிறது . எனில் பெரிய எண்ணின் மதிப்பு காண்க இலக்கத்தில் எழுது
17).60 லீற்றர் கலவையில் பாலும் நீரும் 2 : 1 என்ற விகிதத்தில் உள்ளது . எனில் எத்தனை லிட்டர் நீர் கலக்கப்பட்டால் விகிதம் 1 : 2 என மாறும் ?
18).A:B=3:4, B:C=8:9 எனில் A:C =?
19).ஒரு வகுப்பில் உள்ள மாணவன் மற்றும் மாணவிகளின் விகிதம் 4 : 5 என உள்ளது மாணவன் எண்ணிக்கை 28 எனில் மாணவிகளின் எண்ணிக்கை எவ்வளவு இலக்த்தில் குறிப்பிடுக.
20).துஷாந் ஒரு பெண்ணைக்காட்டி இப்பெண் என் தாயாரின் பேரனுக்கு மனைவி என்றால் துஷாந் அப்பெண்ணுக்கு என்ன உறவுமுறை ஆவார் ?
21) .21 அடி உயரமான கம்பத்தில் ஒரு நாளில் 6 அடி ஏறி மூன்று அடி சறுக்கும் நத்தை ஒன்று எத்தனையாவது நாளில் உச்சியைத் தொடும்?
22). ஒரு பொருளின் விலை 30% சதவீதத்தால் குறைக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு 30% சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது எனில் இறுதியாக எவ்வளவு சதவீதம் குறைவு ஏற்படும்
23). ஒரு எண்ணை 112 ஆல் வகுக்கும்போது 30 மீதியாக பெறப்படுகின்றது அவ்வெண்னை 14ஆல் வகுக்கும்போது மீதி எவ்வளவு பெறப்படுகின்றது
24).ஒரு பொருளின் விலையானது முதலில் 10%அதிகரித்தது . பிறகு 20%அதிகரித்தது எனில் அது மொத்தம் எத்தனை சதவீதம் அதிகரித்தது ?
25). துஷாந்தின் வருமானம் அகிலின் வருமானத்தைவிட 25% அதிகம் எனில் அகிலின் வருமானம் துஷாந்தின் வருமானத்தை விட எவ்வளவு குறைவு?