0 of 18 questions completed
Questions:
You must specify a text. | |
You must specify a text. | |
You must specify a number. | |
You must specify a text. |
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 18 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
இந்த கேள்விகளுக்கான சரியான விடைகளையும் செய்முறைகளையும் கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.
2) A+B=90, B-A=30 எனின் A இன் பெறுமானம் யாது?
1) 10 இற்கும் 50 இற்கும் உட்பட்ட 2, 3 ஆல் வகுபடும் எண்கள் எத்தனை?
3)
எனின் மாம்பழம் ஒன்றின் விலை யாது?
4. 100m நீளமான பாதை ஒன்றின் இருமருங்கிலும் 10m இடைவெளியில் கம்பங்கள் நட்டால் நடப்பட்ட கம்பங்கள் எத்தனை?
6.பண்ணையொன்றில் 12 ஆடுகள் உண்டு. அதில் ஓர் ஆட்டுக்கு மூன்று கால்கள் எனின் அங்குள்ள ஆடுகளின் கால்களின் எண்ணிக்கை ?
7. ஐந்து மனிதர்கள் நான்கு நாட்களில் செய்யும் வேலையை தந்தையும் மகனும் எத்தனை நாட்களில் செய்வர்?
8. கடிகாரமுகம் ஒருநாளில் எத்தனை செங்கோணத்தைக் காட்டும்?
9. மைதானம் ஒன்றில் 12 பேர் உள்ளனர்.இவர்களில் 8 பேர் குடையையும் 10 பேர் தொப்பியையும் சிலர் தொப்பியையும் குடையையும் அணிந்துள்ளனர். எனின் தொப்பியையும் குடையையும் வைத்துள்ள நபர்களின் எண்ணிக்கை?
10. ஐந்து தடவை ஐந்து மணியொலிக்க 4 நிமிடம் எடுத்தது எனின் பத்து தடவை 10 மணியொலிக்க எத்தனை நிமிடம் எடுக்கும்?
11. கடிகாரம் என்ற சொல்லை 35648 என்ற குறியீட்டில் காட்டினால் காகம் என்பதன் குறியீடு?
12. 2015 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி திங்கட்கிழமை எனின் டிசம்பர் 31ம் திகதி என்ன நாள் ஆகும்?
13. 2006 ம் ஆண்டில் ஜனவரி முதலாம் திகதி புதன்கிழமை எனின் அவ்வருடத்தில் 179 நாள் என்ன கிழமையாகும்?
14. முக்கோணி என்பது?
15. விடுகதை என்ற சொல்லில் இருந்து உருவாக்க முடியாத சொல்?
16. 200m ஓட்டப்போட்டியை நான்கு மாணவர்கள் ஓடி முடித்த நேரங்கள் கீழே தரப்பட்டுள்ளது… ரவி -40 செக்கன் விஜி – 36 செக்கன் கமல்- 1 நிமிடம் தேவன்- 1 நிமிடம்10 செக்கன் இதில் முதலாவதாக ஓடிய மாணவன் யார் ?
17. மரக்குற்றியொன்றினை இரண்டு துண்டுகளாக வெட்ட ரூபாய் 100.00 செலவாகியது எனின் நான்கு துண்டுகளாக வெட்ட எத்தனை ரூபாய் செலவாகும்?
19. அமாவாசை நாளில் முற்றத்தில் இருந்த கரன் வானில் இன்று அதிகமான நட்சத்திரங்கள் காணப்படுவதால் வானம் அழகாக காட்சியளிக்கின்றது எனக் கூறினான். இக் கூற்றானது?
20. மனைவி எப்போதும் கணவனின் வயதிலும் குறைந்த வயதுடையவளாவாள்?