0 of 20 questions completed
Questions:
You must specify a text. |
|
You must specify a text. |
|
You must specify a number. |
|
You must specify a text. |
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 20 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
1. ஒரு நீளமான கயிறு இரண்டாக மடிக்கப்பட்டு 9 சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டது. கயிறுவெட்டப்பட்ட தடவைகள் எத்தனை?
2. தரப்பட்டுள்ள வாக்கியங்களிடையே மிகச்சரியான கருத்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
3. எண்கள் எழுதப்பட்டுள்ள முறைக்கு ஏற்ப வெற்றிடங்கள் a,b என்பவற்றுக்கு வரவேண்டியஎண்களை முறையே காட்டும் விடையைத் தெரிவு செய்க.
4. A என்னும் இடத்திலிருந்து நடக்க ஆரம்பித்த மாலா மேற்கு நோக்கி 4 m தூரமும்அவ்விடத்திலிருந்து தனது வலப் பக்கமாகத் திரும்பி 5 m தூரமும் அதன்பின் அங்கிருந்து தனதுஇடப்பக்கமாகத் திரும்பி 7 m மீற்றர் தூரமும், அவ்விடத்திலிருந்து மீண்டும் தனது இடப்பக்கம்திரும்பி 5 m தூரமும் சென்று B என்னும் இடத்தை அடைந்தாள். இடம் A இற்கும் இடம் B இற்கும் இடையிலான தூரம் யாது?
5. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. என்ற பழமொழியின் கருத்து யாது?
6. அப்பிள் 3 இனதும் அன்னாசி 5 இனதும் விலை யாது?
7. மாலாவின் தற்போதைய வயது 20 ஆகும். அவளுடைய தாயின் தற்போதைய வயது மாலாவின் வயதின் மூன்று மடங்கிலும் பார்க்க 3 இனால் கூடியதாகும். இன்னும் மூன்று ஆண்டுகளில்மாலாவினதும் தாயினதும் வயதுகளின் கூட்டுத்தொகை யாது?
8. இச்சதுரமுகியை சுற்றி முழுமையாக நிறந்தீட்டிய பின் கோடுகள் வழியே வெட்டும் போது 3 பக்கங்களுக்கு நீறந்தீட்டப்பட்ட சதுரமுகிகள் எத்தனை காணப்படும்?
9. முக்கோண வடிவான உருவின் ஒரு பக்கத்தில் 15 புள்ளிகள் உண்டு. எனில், இவ்வுருவிலுள்ளபுள்ளிகளின் மொத்த எண்ணிக்கை யாது?
10. பாடசாலையின் பொன் விழா 2020 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது எனின், வெள்ளிவிழா கொண்டாடப்பட்ட ஆண்டு எது?
11. 31 நாட்கள் கொண்ட மாதமொன்று புதன் கிழமை ஆரம்பிக்கின்றது அதன்படி இம்மாதத்திற்கு அடுத்தமாதம் எந்நாளில் ஆரம்பிக்கும்?
12. இடைவெளிக்கு வரும் எண்ணாக அமையக்கூடியது?
13. வட்டவடிவமான ஒரு காணித்துண்டைச் சுற்றி 16 தூண்கள் நடப்பட்டிருந்தன. இரண்டுதூண்களுக்கிடையிலான தூரம் 2 m எனின், காணித்துண்டை சுற்றிவர உள்ள மொத்த தூரம் யாது?
14. இரண்டு எண்களின் கூட்டுத் தொகை 36 ஆகும் அவற்றிற்கிடையிலான வித்தியாசம் 22 எனின் அவ்விரு எண்களாக அமையக்கூடியது?
15. ‘ இ ” என்ற எழுத்துடன் தொடர்புடைய கூற்றைத் தெரிவு செய்க.
16. போட்டிப் பரீட்சை ஒன்று 5 வினாக்களைக் கொண்டது முதல் வினாவிற்கு 1புள்ளியும் இரண்டாம் வினாவிற்கு 2 புள்ளியும் மூன்றாம் வினாவிற்கு மூன்று புள்ளிகளும் நான்காம் வினாவிற்கு 4 புள்ளிகளும் ஐந்தாம் வினாவிற்கு 5புள்ளிகளும் வழங்கப்பட்டன அப்பரீட்சையில் ஒருவர் 13 புள்ளிகள் பெற்றார் எனின் அவர் விடையளிக்க தவறிய வினா எது?
17. 10 m நீளம் 10 mஅகலம் 10 mஉயரம் கொண்ட சதுரமுகி குற்றியிலிருந்து 2 m நீளம் 2 mஅகலம் 2 m உயரம் கொண்ட எத்தனை சதுரமுகிகளை வெட்டலாம்?
18. என்னிடம் 19 முக்கோண வடிவ காட்போட் துண்டுகள் உள்ளன . நான் 6 நான்முகிகளை உருவாக்க வேண்டுமெனில் எனக்கு இன்னும் எத்தனை காட்போட் துண்டுகள் தேவைப்படும்?
19. 20 வினாக்களைக் கொண்ட வினாப்பத்திரம் ஒன்றில் சரியாக விடையளிக்கும் ஒரு வினாவிற்கு 5 புள்ளிகள் வழங்கப்படுவதோடு பிழையாக விடையளிக்கும் ஒரு வினாவிற்கு 2 புள்ளிகள் கழிக்கப்படும் .அப்பரீட்சையில் ஒருவர் 65 புள்ளிகளைப் பெற்றால் அவர் சரியாக விடையளித்த வினாக்கள் எத்தனை?
20. ஒரு சதுரவடிவ கேக் துண்டை 12 துண்டுகளாக வெட்ட வேண்டும் எனின் ஆகக்குறைந்தது எத்தனை தடவை வெட்ட வேண்டும்?