0 of 20 questions completed
Questions:
You must specify a text. | |
You must specify a text. | |
You must specify a number. | |
You must specify a text. |
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 20 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
1) மன்னாரிலிருந்து பி.ப 4.30 ற்கு பயணத்தை ஆரம்பித்து இரவு 8.45 ற்கு அநூராதபுரத்தை அடைந்த பேருந்து பயணத்திற்கு எடுத்த காலம் எவ்வளவு?
2) பாத்திரமொன்று 5L நீர் கொள்ளும் அதில் தற்போது 1L 750ml நீர் உள்ளது பாத்திரத்தை நிரப்புவதற்கு 250ml கொள்ளும் பாத்திரத்தால் எத்தனை தடவை நீர் ஊற்ற வேண்டும்?
3) வகுப்பிலுள்ள 45 மாணவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் 5 புத்தகங்கள் வீதம் வாங்குவதற்குத் தேவையான புத்தகங்கள் எத்தனை?
4) 408 பழங்களை பிள்ளையொன்றிற்கு 4 பழங்கள் வீதம் எத்தனை பிள்ளைகளுக்கு வழங்கலாம்?
5) இடைவெளி நிரப்புக. 0.3 , 0.6 , 0.9 , ……………..
6) மூன்று மாம்பழங்களை வாங்குவதற்கு ரூபாய் 100.00 தேவை எனின் 15 பழங்களை வாங்க தேவையான பணம் யாது?
7) 15 m நீளமான நாடாவிலிருந்து ஒவ்வொன்றும் 1 m 50 cm நீளமான 8 துண்டுகள் வெட்டப்பட்டால் மீதித்துண்டின் நீளத்தை cm ல் எழுதுக.
8) ரவியும், பவியும் பேருந்தில் பயணமொன்று சென்றனர் ஒருவருக்கு பயணக்கட்டணம் ரூபாய் 8.50 எனின் இருவருக்கும் பேருந்து கட்டணம் யாது?
9) இவ்வுருக்களின் விளிம்புகள் குறைவாக உள்ள உருவின் ஆங்கில எழுத்தை குறிப்பிடுக
10) 400 இனிப்புக்களில் 40ஐ மிதப்படுத்திய பின் ஏனையவற்றை ஒருபையில் 5வீதம் இருக்குமாறு சிறிய பக்கற்றுகளாக பொதி செய்யப்பட்டன. 1. சிறிய பக்கற்றுகளில் பொதி செய்த இனிப்புக்கள் எத்தனை?
11) 400 இனிப்புக்களில் 40ஐ மிதப்படுத்திய பின் ஏனையவற்றை ஒருபையில் 5வீதம் இருக்குமாறு சிறிய பக்கற்றுகளாக பொதி செய்யப்பட்டன. 2. எத்தனை சிறிய இனிப்பு பைகள் செய்யப்பட்டன?
12) 130 பேனைகள் 7 பேர்களுக்கிடையே சமனாக பங்கிடும்போது எஞ்சும் பேனாக்களின் எண்ணிக்கை யாது?
13) 435, 654, 325, 568, 124 என்ற எண்களை ஏறு வரிசைப்படுத்தும் போது நடுவில் வரும் எண் யாது?
14) பாத்திரமொன்று 5 L 500 ml நீர்கொள்ளும் தற்போது அதில் 3 L 250 ml நீர் உள்ளது மேலும் அதிலுள்ள 250 ml பாத்திரத்தால் 10 தடவை நீரூற்றும் போது பாத்திரத்திலிருந்து வெளியேறும் நீரின் அளவு யாது?
15 ) ரூபாய் 8.00 வீதம் 5 கொப்பியும் ரூபாய் 15.00 வீதம் 5 பேனாக்களையும் கொள்வனவு செய்து கொண்டு கடைக்காரனிடம் ரூபாய் 500.00 ஐ கொடுத்தால் கிடைக்கும் மீதிப்பணம் யாது?
16) ஒரு லீற்றர் பாலின் விலை ரூபாய் 75.00 எனின் 6 லீற்றர் பாலின் விலை யாது?
17) 4 மாணவர்கள் 2400 ml சோடாவை பகிர்ந்து பருகினர். எனின் இருவர் பருகிய சோடாவின் அளவை மில்லிலீற்றரில் தருக
18) 20 என்ற எண்ணுக்கு முந்திய எண்ணை உரோமன் எண்குறியில் குறிக்கும் விடை எது
19) அருகே உள்ள பிற்பகலை குறிக்கும் கடிகார நேரத்தை 24 மணி நேரமாக்கினால் எவ்வாறு எழுதலாம்
20) இத்திண்ம உருக்களை ஆக்கத்தேவையான தடிகளின் எண்ணிக்கை யாது