0 of 20 questions completed
Questions:
You must specify a text. |
|
You must specify a text. |
|
You must specify a text. |
|
You must specify a text. |
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 20 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
1. தலைகீழாக தூங்கும் பிராணி எது?
2. மிகவும் வேகமாக ஓடும் பூச்சி எது?
3. மாலைக்கண் நோய் ஏற்படக் காரணம் யாது?
4. நாம் பொதுவாக பயன்படுத்தும் பொருளாக அமைவது எது?
5. இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோயாக அமைவது எது?
6. பூனை தனது சமிபாட்டைச் சீர் செய்யவதற்காக உண்ணும் தாவரம் எது?
7. இரவில் நடமாடும் பிராணி எது?
8. ஒரு வித்தினைக் கொண்ட பழம் எது?
9. பின்வரும் எந்த விளையாட்டில் தலைக்கவசம் , கையுறை , கால்க்கவசம் என்பன அணியப்படுகின்றது?
10. “நீர்ப்பிசாசு” கருவியைப் பயன்படுத்துபவர் யார் ?
11. கிளைகளிலும் தண்டுகளிலும் காய்களைக் கொண்ட தாவரம் எது?
12. புளியை இட்டு உணவைச் சமைப்பதற்கு உகந்த பாத்திரம் எது?
13. பின்வருவனவற்றில் வாசனை மிக்க பூ எது?
14. மகாவலி அறு கடலுடன் கலக்கும் இடத்தை அண்டிய நகரம் எது?
15. காற்றின் மூலம் பரவலடையும் தாவரம் எது?
16. தீக்காயத்திற்குப் பயன்படுத்தப்படும் மூலிகைத் தாவரம் எது?
17. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனித நகரம் எது?
18. மரவள்ளிக்கிழங்கில் அதிகளவு அடங்கியுள்ள போசனைக்கூறு எது?
19. இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது அதிவேகப் பாதை எது?
20. மண்ணை வளமாக்க உதவும் பிராணி எது?