நிறைகளை அளத்தல்

Quiz Summary
0 of 20 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
Information
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
Results
Results
0 of 20 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- Answered
- Review
-
Question 1 of 20
1. Question
1.) நிறையை அளக்கப் பயன்படுத்தப்படும் நியம அலகு என்ன?
CorrectIncorrect -
Question 2 of 20
2. Question
2.) 1 கிலோ கிராமில் எத்தனை கிராம்கள் உள்ளன?
CorrectIncorrect -
Question 3 of 20
3. Question
3.) இத்தராசியின் பெயர்
CorrectIncorrect -
Question 4 of 20
4. Question
4.) 3kg இல் எத்தனை கிராம்கள் உள்ளன?
CorrectIncorrect -
Question 5 of 20
5. Question
5.) 9kg இல் எத்தனை கிராம்கள் உள்ளன?
CorrectIncorrect -
Question 6 of 20
6. Question
6.) 1kg 250g இதனை கிராமில் எழுதினால்
CorrectIncorrect -
Question 7 of 20
7. Question
7.) 8000g என்பது எத்தனை கிலோ கிராம்?
CorrectIncorrect -
Question 8 of 20
8. Question
8.) 2050g இதனை கிலோ கிராமில் எழுதினால்
CorrectIncorrect -
Question 9 of 20
9. Question
9.) 1kg இல் எத்தனை 500gகள் உள்ளன?
CorrectIncorrect -
Question 10 of 20
10. Question
10.) 1kg இல் எத்தனை 250g கள் உள்ளன?
CorrectIncorrect -
Question 11 of 20
11. Question
11.) 1kg இல் எத்தனை 100gகள் உள்ளன
CorrectIncorrect -
Question 12 of 20
12. Question
12.) 5kg 400g கோதுமை மாவில் இருந்து 400g கோதுமை மா அம்மா ரொட்டி சமைப்பதற்காக எடுத்தாள். எனின் எஞ்சிய மா எத்தனை கிலோ கிராம்கள்?
CorrectIncorrect -
Question 13 of 20
13. Question
13.) அக்கா 1kg சீனியில் இருந்து 500g சீனி குளிர்பானம் தயாரிக்க எடுத்தாள். எனின் மீதி எத்தனை கிராம்கள் உள்ளன?
CorrectIncorrect -
Question 14 of 20
14. Question
14.) அம்மா 1kg சீனியும் 3kg மாவும் கொண்டு வந்தால் அம்மா கொண்டு வந்த பொருட்களின் மொத்த நிறை எத்தனை கிலோ கிராம்கள்?
CorrectIncorrect -
Question 15 of 20
15. Question
15.) அப்பா 2kg கிழங்கும் 4kg அரிசியும் வாங்கி வந்தார். அப்பா கொண்டு வந்த பொருட்களின் மொத்த நிறை எத்தனை கிலோ கிராம்கள் ?
CorrectIncorrect -
Question 16 of 20
16. Question
16.) 500g தேயிலையில் இருந்து 100g தேயிலையை எடுத்தால் மீதி எத்தனை கிராம்கள் உள்ளன?
CorrectIncorrect -
Question 17 of 20
17. Question
17.) அம்மா 1kg 500g கடலையில் இருந்து 500g கடலையை சமையலுக்காக எடுத்தால் எஞ்சிய கடலை எத்தனை கிலோ கிராம்கள்?
CorrectIncorrect -
Question 18 of 20
18. Question
18.) 50kg அரிசியை அளப்பதற்கு பொருத்தமான தராசு எது?
CorrectIncorrect -
Question 19 of 20
19. Question
19.) 1000g என்பது எத்தனை கிலோ கிராம்கள்?
CorrectIncorrect -
Question 20 of 20
20. Question
20.) 500g இல் எத்தனை 250g கள் உண்டு?
CorrectIncorrect