0 of 20 questions completed
Questions:
You must specify a text. | |
You must specify a text. | |
You must specify a number. | |
You must specify a text. |
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 20 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
இவ் வினாக்களை தொகுத்த ஆசிரியரின் விபரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது .
The Details of the authors who compiled these questions are given blow .
V. Mayooran – 0774230593
G. piratheepan – 0766343834
01) தரமான பற்பசைக்குரிய தரச்சான்றிதழ்
02) புரட்டாசி மாதம் பூக்கும் பூ ?
03) இரண்டு நிறங்களை காெண்ட காய்கறி வகை அல்லாதது
04) பாேமலின் இடப்பட்ட மீனை உண்பதால் ஏற்படுவது
05) மின்னல் ஏற்படும் பாேது செய்யக்ககூடாததும், நிலநடுக்கம் ஏற்படும் பாேது செய்யக்கூடியதுமான செயற்பாடு
06) இனிப்பு உணவுகளை அதிகம் உண்பதால் ஏற்படும் நாேய்
07) பரிசாேதனையில் நிகழாத செயற்பாடு
08) மாசடைந்த நீரைப்பருகுவதால் ஏற்படும் நாேய்அல்லாதது
09) பேருந்தில் ஆசனங்கள் ஒதுக்கப்படாதாேர்
10) பற்சில்லு பயன்படுத்தாத உபகரணம்
11) இப்பரிசாேதனையின் நாேக்கம்
12) நுகத்தடி பயன்படுத்தும் தாெழில் எது
13) தனது வாழ்விடத்தை அமைக்கக்கூடிய பிராணி
14) புவியின் வடதிசையை அறிய உதவும் உடு
15) குழுவாக விளையாடும் சுவட்டு நிகழ்ச்சி
16)அச்சு ஊடகம் அல்லாதது
17) சிலாேன் நஷனல் ரிவீவ் எனும் சஞ்சிகையின் ஆசிரியர்
18) இலங்கை திருநாடு உலகிற்கு அளித்த ஒரு தத்துவஞானி
19) மாட்டிறைச்சி உண்பதை தவிர்ப்பதற்காக பாடுபட்டவர்
20) பல்லாங்குழி விளையாட்டில் இரண்டு பக்கமும் எத்தனை குழிகள் வீதம் காணப்படும்