0 of 20 questions completed
Questions:
You must specify a text. | |
You must specify a text. | |
You must specify a number. | |
You must specify a text. |
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 20 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
அதிக மாணவர்களால் பயன்படுத்தப்பட்ட எமது பரீட்சைகள்
Scholarship Online Exam- 03 : https://quizsl.com/quizzes/scholarship-online-exam-03/
Maths – 03 : https://quizsl.com/quizzes/scholarship-online-maths-03/
தமிழ் மொழி -03 : https://quizsl.com/quizzes/tamil-grade-5-exam-03/
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
01. தேசப்படங்களில் பிரதான வீதியைக் காட்டும் நிறம்,
02. அதிகளவு மாவட்டங்களைக் கொண்ட மாகாணம் எது?
03. பச்சையாக உண்ணக்கூடிய உணவு வகை எது
04. இலங்கையை ஈழம் என அழைத்த நாட்டவர் யார்?
05. கிழக்கு மாகாணத்தின் தலைநகர் எது?
06. கொள்ளை நோயை உண்டுபண்ணுவது,
07. இலங்கையில் உள்ள மாவட்டங்கள் எத்தனை?
08. வெப்பப் பிரதேசத்திற்குரிய பொருத்தமான ஆடைவகை எது?
09. இறக்கையை மடக்கமுடியாத பூச்சி எது?
10. நீண்டகாலப் பயிர் எது?
11. ஆகாயத்தோட்டி எனக்கூறப்படும் பிராணி எது?
12. இந்தியாவிற்கு தெற்கில் அமைந்துள்ள நாடு எது?
13. பின்வருவனவற்றுள் நரமபுக் கருவி எது?
14. கண்டி எந்த மாகாணத்திற்குரியது?
15. இலங்கையையும் இந்தியாவையும் பிரிப்பது,
16. சாதாரண உலர் மின்கலமொன்றில் உள்ள வோல்ட் அளவு
17. ஒலி அலைகளை எழுப்பி இரையைத்தேடும் பிராணி எது?
18. சட்டிபானை செய்வோர் பயன்படுத்தும் உபகரணம் எது?
19. பின்வருவனவற்றுள் பூச்சி உண்ணும் தாவரமல்லாதது,
20. இலங்கை சுதந்திரம் அடைந்த ஆண்டு