0 of 20 questions completed
Questions:
You must specify a text. | |
You must specify a text. | |
You must specify a text. | |
You must specify a text. |
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 20 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
இந்த கேள்விகளுக்கான சரியான விடைகளையும் செய்முறைகளையும் கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
1.சித்திரை மாதம் சனிக்கிழமை 2ம் திகதி எனின் அம் மாதத்தின் 25ம் திகதி என்ன நாள் ஆகும்
2.பங்குனிமாதம் 3ம்திகதி புதன்கிழமை எனின் அம்மாதத்தில் வரும் புதன்கிழமைகளின் திகதிகளின் கூட்டுத்தொகை?
3.இவ்வுருவில் உள்ள சதுரங்களின் எண்ணிக்கை
4.தருண் தமிழ் புத்தகத்தில் 13ம் பக்கத்தில் இருந்து 46ம் பக்கம் வரை வாசித்தான் அவன் வாசித்த தாள்கள் எத்தனை?
5.மின்சாரப்புகையிரதம் ஒன்று வடக்கு நோக்கி செல்லும் போது அதில் இருந்து வெளியாகும் புகை செல்லும் திசை யாது?
6.வியாபாரியிடம் 3kg,2kg,5kg நிறையுடைய படிக்கற்கள் மூன்று மட்டுமே இருந்தன . ஒரே தடவையில் 4kg நிறையுடைய அரிசியை இப்படிகற்களைக் கொண்டு நிறுக்க முடியுமா?
7.வியாபார நிலையம் மொன்றில் முச்சக்கர வண்டிகளும் கார்களும் 11 இருந்தன அவற்றின் சில்லுகளின் எண்ணிக்கை 36 எனின் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை யாது ?
8.மண்டப மொன்றில் பரீட்சைக்காக 3060 தொடக்கம் 3176 வரை தொடரிலக்கம் பொறிக்கப்பட்ட மேசைகள் காணப்பட்டன எனின் அம்மண்டபத்தில் உள்ள மேசைகளின் எண்ணிக்கை யாது ?
9.தர்சினி ஓர் எண்ணுடன் 40ஐ கூட்டுவதற்கு பதிலாக தவறுதலாக 40ஐ கழித்துவிட்டாள் பெறப்பட்ட விடை 160 எனின் பெறப்படவேண்டிய எண் யாது ?
10.ஒரு குளிர்பானப் போத்தல் 5 பேரை உபசரிக்க முடியும் எனின் 48 பேரை உபசரிக்க தேவையான குளிர்பானப் போத்தல்களின் எண்ணிக்கை ?
11.இரண்டாக மடிக்கப்பட்ட கயிறு ஒன்று 7 துண்டுகளாக வெட்ட வேண்டும் எனின் எத்தனை வெட்டுகள் வெட்ட வேண்டும்?
12.தாவரம் ஒன்று ஒவ்வொரு நாளும் அதன் உயரத்தின் இருமடங்கு வளர்கிறது முதல் நாள் 10m உயரம் காணப்பட்டது எனின் 3ம் நாள் தாவரத்தின் உயரம் யாது ?
13.மணிமுள் ஒருநாளில் கடிகார முகத்தை எத்தனை தடவைகள் சுற்றி வரும் ?
14.1-20 வரையான ஒற்றை எண்களை உரோம எண்களில் எழுதும் போது v எழுதப்படும் தடவைகளின் எண்ணிக்கை யாது?
15.DOCTOR என்ற சொல்லைக் குறிக்கும் இரகசிய குறியீடு?
16.கோழி,பறவை,கிளி என்பவற்றைக் குறிக்கும் வெண்வரையம் எது ?
17.சதுரமுகியில் உள்ள செங்கோணங்கள் எத்தனை?
18. அம்மாவிற்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறையும் அப்பாவிற்கு 6 நாட்களுக்கு ஒரு முறை விடுமுறை வழங்கப்படும் இருவருக்கும் 3 திகதி ஒன்றாக விடுமுறை வழங்கப்பட்டால் அடுத்து எப்போது ஒன்றாக விடுமுறை வழங்கப்படும்?
19.ஆவணிமாதம் 1ம்திகதி சனிக்கிழமை எனின் அம்மாதத்தின் நடு நாள் என்னகிழமை யாகும் ?
20.கட்டடம் ஒன்று 2004ம் ஆண்டு ஐனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டு 5 வருடங்களில் நிறைவு பெற்றது எனின் நிறைவு பெற்ற ஆண்டு யாது